நான் ஒன்னு நெனச்சா கடவுள் ஒன்னு நெனைக்கிறாரு!! எனக்கும் லவ்வுக்கும் செட் ஆக மாட்டிக்குது!!
நான் ஒன்னு நெனச்சா கடவுள் ஒன்னு நெனைக்கிறாரு!! எனக்கும் லவ்வுக்கும் செட் ஆக மாட்டிக்குது!! சனம் ஷெட்டி இந்திய திரைப்பட நடிகை மற்றும் உருமாதிரிக் கலைஞர் ஆவார். இவர் 2016 இல் மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தைப் பெற்றவர். இவர் முதன்மையாக தமிழ், கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். இவர் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினார். இவர் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 இல் … Read more