நடிகர் தனுஷுக்கு ஜோடியாகும் 3 முக்கிய நடிகைகள்.! மீண்டும் இணையும் பிரபல நடிகை.!
இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக 3 நடிகைகள் நடிக்க இருக்கின்றனர். தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனாக விளங்கும் தனுசுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும், தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘D43’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, இவர் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ என்ற ஒரு படத்திலும் நடிக்க உள்ளார். மேலும், இவர் ஆயிரத்தில் ஒருவன் 2, ராட்சஷன் பட இயக்குனருடன் ஒரு படம் … Read more