புடவையிலும் க்ளோசப் வைத்து கவர்ச்சி காட்டும் சாக்ஷி அகர்வால்!! கண்ணெடுக்காமல் பார்க்கும் நெட்டிசன்கள்!!

சாக்ஷி அகர்வால் ஒரு கோலிவுட் நடிகை ஆவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் பல ஒளி படங்களிலும் நடித்துள்ளார். அவை, ஏர் ஏசியா, சிஎஸ்சி கம்ப்யூட்டர்ஸ், மலபார் கோல்டு சாஸ்திரா, இன்னும் பலவற்றில்நடித்து உள்ளார். மேலும், சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் ஒரு பயிற்சி பெற்ற நடன கலைஞராக திகழ்ந்து உள்ளார். ஹிப்ஹாப், ஜும்பா, ஃபிலிம்ஃபேர், பாலிவுட் விருதுகள், ஏசியாநெட் விருதுகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் தோன்றியுள்ளார். மேலும், … Read more

18 வருடத்திற்கு பிறகு ஒன்று சேர்ந்த அப்பா மகன்!! கண் கலங்கிய சிவகார்த்திகேயன்!!

Father and son together after 18 years !! Sivakarthikeyan confused !!

18 வருடத்திற்கு பிறகு ஒன்று சேர்ந்த அப்பா மகன்!! கண் கலங்கிய சிவகார்த்திகேயன்!! திரையுலகில் பல ரசிகர்களை கவர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது சொந்த தயாரிப்பில் பல படங்களை உருவாக்கியுள்ளார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு? என்னும் நிகழ்ச்சியில் அறிமுகமாகி, பின்னர் அத்தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய பின்பு சினிமாவில் கதாநாயகனாக தம பதித்தார். மேலும் பல இன்னல்களை சந்தித்து பின்பு தான் இந்த இடத்திற்கு வந்ததாகவும் பல விருது வழங்கும்  நிகழ்ச்சிகள் தெரிவித்திருந்தார். மேலும் … Read more

சாதனைப் படைத்த வலிமை பட போஸ்டர்!! லைக்கை தெறிக்க விடும் ரசிகர்கள்!!

Achievement strength movie poster !! Fans who will like it !!

சாதனைப் படைத்த வலிமை பட போஸ்டர்!! லைக்கை தெறிக்க விடும் ரசிகர்கள்!! தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் ரசிகர்களை கொண்ட நடிகர் தல அஜித் குமார். அவர் தமிழில் 5௦க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். மேலும் இவர் சமீபத்தில் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார். அதைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், ஹெட்ச் வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் படத்தில் நடித்து வந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்புகள் … Read more

ஆரஞ்சு உடையில் அரையும், குறையுமாக யாஷிகா!! இது மட்டும் ஏன்மா போட்டுருக்க? என ரசிகர்கள் கேள்வி!!

யாசிகா ஆனந்த் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர், தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானார். இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் மிக ஆபாசமாக நடித்திருந்தார் யாஷிகா. இந்த படத்திற்கு பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்குப் பின், அவருக்கு எந்த ஒரு விதமான பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதற்கு பின் இவருக்கு … Read more

தெலுங்கு சினிமாவில் கால்வைக்கும் சிவகார்த்திக்கேயன்!! எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!!  

Sivakarthikeyan to make his mark in Telugu cinema !! Fans in anticipation !!

தெலுங்கு சினிமாவில் கால்வைக்கும் சிவகார்த்திக்கேயன்!! எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களை தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் உருவாக்கியுள்ளனர். அதிலும் சிறப்பாக நடிகர் வடிவேலு, விவேக், சந்தானம், யோகி பாபு போன்ற காமெடி நடிகர்களும் தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவையே கலக்கி வருகின்றனர். இதனிடையில் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம்  அறிமுகமாகி பின்பு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி சினிமாவில் … Read more

நடிகர் சூர்யா படத்தில் நடிக்க போட்டி போடும் பாலிவுட் நடிகர்கள்!! யாருக்கு சான்ஸ் கொடுப்பார்??  

Bollywood Actors Competing To Act In Actor Surya Movie !! Who will Surya give a chance to ??

நடிகர் சூர்யா படத்தில் நடிக்க போட்டி போடும் பாலிவுட் நடிகர்கள்!! யாருக்கு சான்ஸ் கொடுப்பார்?? தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சூர்யா. மேலும் சுதா கொங்கரா இயக்கிய, ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு சூரியா நடிப்பில் உருவான படம் சூரரைப் போற்று திரைப்படம். இந்தப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது.  மேலும் இந்த படம் கடந்த தீபாவளி அன்று நேரடியாக ஓடிடி … Read more

சிகிச்சையின் போது கதறி அழுத அச்சுமா!! ஆறுதல் கூறும் சினிமா பிரபலங்கள்!!   

Do you cry during treatment? Comforting cinema celebrities !!

சிகிச்சையின் போது கதறி அழுத அச்சுமா!! ஆறுதல் கூறும் சினிமா பிரபலங்கள்!!

பிரபல ஜீ தமிழ் தொலைக்கட்சியின் தொகுப்பாளினி அர்ச்சனா. இவரின் பெயரை சொன்னாலே நினைவுக்கு வருவது அவரின் படபட பேச்சும் எப்போதும் சிரித்து கொண்டிருக்கும் முகமும் தான். அவரை ஜீ தொலைக்கசியின் செல்லப் பிள்ளை மற்றும் அச்சுமா என அன்புடன் அழைத்து வருகின்றனர். இவர் தற்போது கொரோனா முதல் அலை முடிந்ததும் விஜய் டிவியில் வருடம் தோறும் நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்று மேலும் மக்கள் மனதை கவர்ந்தார். அவர் அந்த நிகழ்ச்சியில் அன்புதான் முக்கியம், அன்பிற்கு அடிமை ஆகாத மக்களே இல்லை, அன்பு தான் ஜெயிக்கும் என்று பல ரகளைகளையும் செய்தார். அந்த ஒரு வரத்தையை வைத்து நெட்டிசன்கள் பல மீம்களையும், ட்ரோல்கலை உருவாக்கினர்.

சின்னத்திரை நடிகர்களைத் தொடந்த்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பவர்கள் அந்த தொக்கட்சியின் தொகுப்பாளர்கள் தான். ஒரு பாடல் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, விளையாட்டு நிகழ்ச்சி பேன்ற எந்த ஒரு நிகச்சியிலும் பங்கேற்ப்பவர்களை விட அந்த நிகழ்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் தான் நினைவுக்கு முதலில் வருவார்கள். ஒரு தொலைக்காட்சி மக்கள் மனதில் நிலைக்க காரம் அந்த தொலைக்கட்சியின் பிரபலங்கள் தான்.

தற்போது 2 நாட்களுக்கு முன்பு விஜய் தொலக்கட்சியின் தொகுப்பாளினி அர்ச்சனா தனது இன்ஸ்ட கிராம் பக்கத்தில் தனக்கு தலையில் கட்டி உள்ளதாகவும், அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றப் போவதகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் அந்த சிகிசைச்யில் அவருக்கு தலையில் பகங்கரமாக வலி ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார். அந்த தகவலுக்கு, நாங்க எல்லோரும் இருக்கோம் நீங்க கவலை படத்திங்க அச்சுமா, கடவுள் சாய் ராம் இருக்காரு உங்களுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியா முடிஞ்சதுன்னு கேள்வி பட்டேன். அறுவை சிகிச்சையின் போது அழுதீர்கள் என்றும் கேள்வி பட்டேன். நீங்க அழாதிங்க உங்களுக்கு செட் ஆகாது. நீங்கள் விரைவில் குணமடைந்து வீடு திருபுவீர்கள் என நடிகர் மனோபாலா கூறியுள்ளார்.

விஜய் டிவியில் கலக்கும் நடிகர் தீபக்!! இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!!

Actor Deepak mixes in Vijay TV !! The first game starts today !!

விஜய் டிவியில் கலக்கும் நடிகர் தீபக்!! இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!! சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் என்று கூறினாலே முதலில் நினைவுக்கு வருவது விஜய் தொலைக்காட்சி தான். தமிழகத்தில் தற்போது நம்பர் ஒன் என்டர்டைன்மென்ட் தொலைக்காட்சியாக விஜய் தொலைக்காட்சி உள்ளது. இந்த தொலைக்காட்சியின் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் விஜய் தொலைக்காட்சியின் சீரியல்களுக்கு அனைவருமே அடிமை என்று தான் கூற வேண்டும். தற்போது தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் பாவம் … Read more

கண்டபடி ஓடி காமெடி செய்த கண்ணம்மா!! கலக்கலான வீடியோ!!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் மிக முக்கியமான சீரியல் பாரதிகண்ணம்மா தான். ஒவ்வொரு வார இறுதியிலும் விஜய் டிவி சீரியலில் டிஆர்பியில் முன்னணியில் இருப்பது இந்த சீரியல் தான். இந்த தொடர் நிறைய இல்லத்தரசிகளுக்கு பிடித்த தொடராக அமைந்துள்ளது. இந்த சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வருகின்றார். இவர் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்த காரணத்தால் இவருக்கு நிறைய ரசிகர்கள் உருவாகி உள்ளனர். இவரது கண்ணம்மா கேரக்டருக்கு என தனியாக ரசிகர்கள் இருக்கின்றனர். … Read more

குக் வித் கோமாளி அஷ்வினின் புதிய முயற்சி!! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற நிகழ்ச்சி மூலம் பலருக்கும் சினிமாத்துறையில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. உதாரணமாக சிவகார்த்திகேயன், ரியோ ராஜ், மா.கா.ப, லாஸ்லியா, கவின் மற்றும் மேலும் சிலர் ஆவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பிடித்த ஒருவராக பிரபலமானவர் தான் அஸ்வின். அவர் 2015ம் ஆண்டில் மணிரத்னம் அவர்கள் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ என்கிற கோலிவுட் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். மேலும், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டை வால் குருவி’ என்ற … Read more