தே.மு.தி.க. தலைவரை திடீரென சந்திந்த முதல்வர்!

DMDK. The Chief who suddenly met the President!

தே.மு.தி.க. தலைவரை திடீரென சந்திந்த முதல்வர்! பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். அதன் பின் உடல்நலக்குறைவால் தற்போது வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் அவர், சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது கூட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிந்த பிறகு விஜயகாந்துக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். … Read more

தணிக்கை சட்டம் குறித்து அறிக்கை வெளியிட்ட நடிகர்!

The actor who issued a statement on the audit law!

தணிக்கை சட்டம் குறித்து அறிக்கை வெளியிட்ட நடிகர்! தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக உள்ள நாசர் அவர்கள் மத்திய அரசு புதிதாக அறிவித்துள்ள தணிக்கை சட்டம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதன் மூலம் சமுதாய முன்னேற்றத்திற்கு திரைப்படங்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கின்றது. அது தொடர்ந்து இருக்கும், இருக்கிறது என்பதை வரலாற்று ஏடுகள் ஞாபகப்படுத்துகின்றன. இந்திய வரலாற்றில் சுதந்திர போராட்டத்தின் போது, அந்த கால திரைப்படங்கள் அந்த உணர்வை மக்களிடையே பரவ செய்வதற்கான காட்சிகள் … Read more

தலயின் மச்சானா இது., என்ன ஆச்சு திரௌபதி பட ஹீரோ தலைக்கு?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

கோலிவுட்டில் 90களில் முன்னணி நடிகையாக அனைவரும் ரசித்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஷாலினி ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். மேலும் இவர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஷாலினி மலையாளத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இதனையடுத்து, ஷாலினி தமிழில் தல அஜித்துடன் பல படங்களில் ஜோடியாக சேர்ந்து நடித்தார். மேலும், அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் சினிமாவில் இருந்து விலகி, தற்போது இரண்டு குழ்ந்தைகளை … Read more

அனைவராலும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம்! பாலிவுட் நடிகரை போல் மாறிய நடிகர்!

The most anticipated movie of all! An actor who turned out to be a Bollywood actor!

அனைவராலும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம்! பாலிவுட் நடிகரை போல் மாறிய நடிகர்! ஆர்யா என்றால் பலருக்கும் மிகவும் பிடித்த நடிகர். இவர் கேரளாவில் பிறந்து இருந்தாலும் சென்னையில் படித்து வளர்ந்தவர். 2003 ல் முதல் படம் கைஎழுத்து இட்டார். அந்த படம் தாமதமாக வெளி வந்தாலும், இரண்டாவது படத்தின் ஒரு பாடலின் மூலம் அவர் மிக பிரபலமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும், 2018 ல் கலர்ஸ் தொலைக்காட்சியின் மூலம் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் … Read more

இணையத்தை தெறிக்க விட்ட வலிமை மோஷன் போஸ்டர்!! ரசிகர்கள் ஆரவாரம்!

கோலிவுட்டில் முன்னணி நடிகராகவும், அனைவருக்கும் பிடித்த நடிகராகவும் வலம் வருபவர் தல அஜித் ஆவார். இவரது நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் அடுத்ததாக வெளியாக உள்ளது. மேலும், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி உள்ளது இந்த படம். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு தற்போது மீண்டும் ஹைதராபாத்தில் மிக வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக … Read more

டிரெடிஷனல் லுக்கில் கிறங்கடித்த சாக்ஷி அகர்வால்! படு ஹாட் புகைப்படம்!!

தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகை தான் சாக்ஷி அகர்வால். தமிழ் மட்டுமல்லாது சாக்ஷி அகர்வால் மலையாள திரைப்படங்களிலும் அதிக சப்போர்டிங் கேரக்டரில் நடித்து உள்ளார். மேலும், சாக்ஷி அகர்வால் திரைப்படங்கள் மட்டுமல்லாது விளம்பர படங்களிலும் நடித்து இருக்கின்றார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்து உள்ளார். அவையாவன, கல்யாண் சில்க்ஸ், ஹெப்ரான் பில்டர்ஸ், சிஎஸ்சி கம்ப்யூட்டர்ஸ், ஏஆர்ஆர்எஸ் சில்க்ஸ், மலபார் கோல்டு, பட்டுஷாஸ்திரா, ஏர்ஏசியா, சக்தி மசாலா போன்றவை ஆகும். 2018-ம் ஆண்டில் கோலிவுட் திரையுலகில் சூப்பர் … Read more

குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்குகிறது?! எப்போது தெரியுமா?!

கோலிவுட்டின் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இதுவரை இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களில் நிறைவு செய்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டை ஓரங்கட்டியது குக் வித் கோமாளி தான். இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது வெறும் குக்குகளை மட்டும் வைத்து சமைக்காமல் கோமாளிகளையும் வைத்து சமைத்து, அதில் பல கேலிகளையும், கிண்டல்களையும் செய்து மக்கள் மனதை கவர்ந்து விட்டது. இதில் உள்ள கோமாளிகளை மக்கள் … Read more

விஜய் டிவியை விட்டு விலகி சன் டிவிக்கு சென்ற முக்கிய பிரபலம்.! யார் என்று தெரியுமா?!

கோலிவுட்டில் இங்கிலீஷ் படம், குளிர் 100 டிகிரி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர் தான் சஞ்சீவ். இவரது வெள்ளி திரைப்படங்கள் பெரிய அளவில் இவருக்கு கை கொடுக்கவில்லை. எனவே, விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் ஹீரோவாக நடித்தார். சஞ்சீவ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும், அந்த சீரியலில் இவருக்கு கதாநாயகியாக நடித்த செம்பா என்ற கதாபாத்திரத்தில் இருந்த ஆலியா மானசாவை இவர் திருமணம் செய்து கொண்டார். அத்துடன் இவருக்கு ஐலா … Read more

மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ஜெனி! வைரல் புகைப்படம்!!

கொலிவுட் சின்னத்திரையில் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் தான் திவ்யா கணேஷ். இவர் தயாரிப்பாளரும், பிரபல நடிகருமான ஆர்கே சுரேஷை நிச்சயதார்த்தம் செய்திருந்தார். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இவர்களின் திருமணம் திடீரென நின்று போனது. மேலும், இந்த திருமணம் நின்று போன பின்பும் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் இவர் நடித்து வருகிறார். தற்போது இவர் பாக்கியலட்சுமி என்ற தொடரில் ‘ஜெனி’ என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக செழியன் என்ற … Read more

பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலக இதுதான் காரணம்! அதிர்ச்சி தகவலை கூறிய ராதிகா!!

தமிழ் தொலைக்காட்சியில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடிப்பவர் தான் ராதிகா என்கிற ஜெனிஃபர். இவர் சீரியலில் இருந்து தான் ஏன் விலகினேன்? என ஒரு வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். ஜெனிஃபர் ஈரநிலம், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி போன்ற படங்களில் நடித்தவர். சன் டிவியில் லஷ்மி ஸ்டோர்ஸ் போன்ற தொடர்களிலும் ஜெனிஃபர் நடித்துள்ளார். பாக்கியலட்சுமி தொடரில் சவாலான கதாபாத்திரத்தை இவர் ஏற்று நடித்து வந்த நிலையில், திடீரென தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஜெனிஃபர் … Read more