தளபதி விஜயின் மதுர படத்தின் ஹீரோயினா இவங்க? ஆளே அடையாளம் தெரியல!

எலந்த பழம் எலந்த பழம் உனக்கு தான், சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய் என்று அந்தப் பாடல்களில் வரும் நடிகை ரக்ஷிதா ரசிக்காதவர்கள் இருக்க முடியாது 90கிட்ஸ் மிகவும் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. விஜய் மற்றும் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் இவர். இவரை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்துவிட மாட்டார்கள். இவரின் இந்த இரண்டு பிரபலமான பாடல்கள் எப்பொழுதும் ஒலித்துக்கொண்டே இருக்கும். இவர் தமிழ் படங்களில் அதிகமாக நடக்கவில்லை. ஆனால் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் … Read more

இரு மிகப் பெரிய இயக்குனர்களை கைவசம் வைத்திருக்கும் தயாரிப்பு நிறுவனம்!

பாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான பெண் ஸ்டுடியோஸ் இப்போதைக்கு பாலிவுட் வட்டாரத்தில் மிகப் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை இந்த நிறுவனம்தான் கைவசம் வைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் அந்த திரைப்படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம். முதல் திரைப்படம் ரஞ்சித் இயக்கத்தில் அக்ஷய் குமார், வாணி கபூர், ஹூமா குரேஷி, லாரா தத்தா, நடித்திருக்கும் பெல்பாட்டம் இந்த திரைப்படம் ஜூலை மாதம் 27 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்ததாக ராஜமவுலி இயக்கத்தில் … Read more

ஆசையாய் சாப்பிட போகும் பொழுது சாப்பாட்டில் கரப்பான் பூச்சி! விஜய் சேதுபதி பட நடிகை புகார்!

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் உணவை ஆர்டர் செய்து சாப்பிட முயன்ற பொழுது அதில் கரப்பான் பூச்சியை கண்டு அதிர்ந்து உள்ளார். மேலும் பிரபல உணவகம் மீது நடிகை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். ஜெயம் ரவியுடன் tik.tik.tik விஜய் ஆண்டனியுடன் திமிருபிடிச்சவன் விஜய் சேதுபதியுடன் சங்கதமிழன் ஆகிய படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றார் . இப்பொழுது அவர் … Read more

மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகருக்கு கமல் செய்த காரியம்! நெகிழும் வீடியோ!

நடிகரும் மக்கள் நீதி மைய தலைவருமான கமலஹாசன் அவர்கள் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர் இடம் வீடியோகால் மூலம் பேசிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. Such a delightful video which brings a smile on your face and also moves you at the same time. Wonderful gesture by @ikamalhaasan to talk his fan Saketh ❤️❤️ pic.twitter.com/ymebQ4ghnh — Haricharan Pudipeddi (@pudiharicharan) June … Read more

ஆண்ட்ரியாவுக்கு கண்டிப்பாக இது கிடைக்கும்! மிஸ்கின் நம்பிக்கை!

மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்ததற்காக ஆண்ட்ரியாவுக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று நம்பிக்கை அளித்துள்ளார்.சித்திரம் பேசுதடி ,அஞ்சாதே ,ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு , சைக்கோ துப்பரிவாலன், என பல்வேறு வெற்றி படங்களை இயக்கியுள்ளார் மிஸ்கின். அவரது பேச்சு எப்பொழுதுமே மற்றவர்களை கவர்ந்திழுக்கும் விதமாக தான் இருக்கும்.மேலும் அவர் இயக்கிய பிசாசு படம் மிகவும் வெற்றியடைந்ததால், அடுத்தது பிசாசு படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார். … Read more

மீண்டும் இணைத்த ஜோடி! ரசிகர்களின் மகிழ்ச்சி!

Reunited couple! Delight the fans!

மீண்டும் இணைத்த ஜோடி! ரசிகர்களின் மகிழ்ச்சி! மக்களின் மனதில் எப்போதுமே சினிமா பிரபலங்களுக்கு தனி இடம் உள்ளது. அதை ஒவ்வொரு புதுப்பட வெளியீட்டிலும் கண் கூடாக காணலாம். மக்களிடம் என்றுமே அவர்களுக்கு தனி இடம் உள்ளது. சினிமாவில் நடிப்பவர்கள் பலர் காதலின் மூலம் இணைவதும் பிறகு சில வருடங்கள் கழித்து பிரிவதும் இந்த துறையில் பெரும்பாலும் நடக்கும் கதைதான். உதாரணத்திற்கு ராம ராஜன் மற்றும் நளினி, பார்த்திபன் மற்றும் சீதா, ஜோடிகள் போன்றவையும், வெற்றி பெற்ற பாக்யராஜ் … Read more

பொழுதுபோக்கில் நீங்கள் ஒரு “Beast” – தளபதி பிறந்தநாளுக்கு கீர்த்தி சுரேஷின் செம்ம டான்ஸ்!

  https://www.instagram.com/reel/CQa0-DXJwBQ/?utm_source=ig_web_copy_link   உலகம் முழுவதும் இளைய தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி தளபதி 65 என்று சொல்லப்படும் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. அனைத்து பிரபலங்களும் பொதுமக்களும் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். டிவிட்டரில் இன்றைக்கு டிரெண்டி தளபதி விஜயின் பிறந்த நாள்தான். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இளைய … Read more

டைட்டான ட்ரெஸ் போட்டு யோகா! ரசிகர்களை கிறங்கடிக்கும் ரம்யா பாண்டியன்

Ramya Pandian Yoga Photoshot

டைட்டான ட்ரெஸ் போட்டு யோகா! ரசிகர்களை கிறங்கடிக்கும் ரம்யா பாண்டியன் ஜோக்கர் மற்றும் ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.அவர் அறிமுகமான ஜோக்கர் படம் தேசிய அளவில் பாராட்டை பெற்றாலும் அதில் நடித்த இவருக்கு அடுத்த வாய்ப்பை வழங்கவில்லை. இவர்  மானே தேனே பொன்மானே, கூந்தலும் மீசையும், டம்மி டப்பாசு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய கவர்ச்சி புகைப்படங்களால் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இதனையடுத்து பட வாய்ப்பிற்காக அடிக்கடி போட்டோ ஷூட் … Read more

கையில் துப்பாக்கியுடன் வந்தாச்சு தளபதி பட ஃபர்ஸ்ட் லுக்! படம் பெயர் என்ன தெரியுமா? சம்பவம் இருக்கு!!!

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தளபதி 65 என்ற திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சமூக வலைதளங்களில் அவரது பிறந்த நாளை ஒட்டி ” தளபதி 65″ திரைப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனால் ரசிகர்கள் தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக்கை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இது தளபதி நடிக்கும் 65வது படம் என்பதால் தளபதி 65 என பெயரிடப்பட்டுள்ளது. இதை இயக்குனர் நெல்சன் … Read more

கடற்கரை! இறுக்கமான வெள்ளை யோகா டிரஸ்! ரம்யா பாண்டியனின் யோகா போஸ்!

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் இனிமையானவர், யார் மனதையும் புண்படுத்தாதவர், என்ற பெயரில் பல்வேறு இளைஞர்களின் மத்தியில் பெயரை பெற்றவர் ரம்யா பாண்டியன். மாடியில் இடுப்பு தெரிய அவர் எடுத்த போட்டோ ஷூட் தான் உலகமே அவரை திரும்பி பார்க்க வைத்தது. பிக்பாஸ் 4 சீசன் என்ற நிகழ்ச்சியில் ரியோராஜ், சனம்ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன் ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சாம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, … Read more