10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மிருகம்!! நீதிமன்றம் கடும் தண்டனை!!
Karnataka: கர்நாடக மாநிலத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வாலிபர் ஒருவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.30,000 அபராதமும் விதித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் மைகோ லோ-அவுட்டில் கடந்த ஆண்டு 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி ஒரு வாலிபர் அடுக்குமாடி குடியிருப்புகள் புகுந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுமி அதனை பெற்றோரிடம் … Read more