கள்ளக்காதலால் நேர்ந்த கொடூர சம்பவம்!! பெண்ணின் கழுத்தை அறுத்த பக்கத்து வீட்டுக்காரன்..அதிர்ச்சியில் உறவினர்கள்!!
Thanjavur: தஞ்சாவூரில் ரோஜா என்ற பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் அதி தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் நடுவிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தான் ரோஜா. இவருக்கு வயது 32, ராஜா என்ற கணவர் உள்ளார். இந்த நிலையில் ரோஜா திடீரென கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். ரோஜா எப்போதும் போல 100 நாள் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தார். அப்போது ஆரோக்கியதாஸ் என்பவர் ரோஜாவை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். இது மட்டும் அல்லாமல் அவரது உடலை தரதரவென … Read more