சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம்! நாமக்கலில் மகளிர் நீதிமன்றம் கொடுத்த அதிரடி!
சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம்! நாமக்கலில் மகளிர் நீதிமன்றம் கொடுத்த அதிரடி! பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளன. தற்போதுள்ள சூழ்நிலைகளில் அவர்களிடம் யார் பாசமாக பேசினாலும், அவர்களை பெண்கள், குழந்தைகள் அப்படியே நம்பி விடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு என்ன உள்நோக்கம் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. அதுவும் மிக முக்கியமாக காதல் என்ற பெயரில் அவர்களுக்கு எதிராக பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இதே போல் நாமக்கல்லில் 17 வயது … Read more