அதிர்ச்சிக்குரிய பார்சல் டெலிவரி: எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பதிலாக அடையாளம் தெரியாத உடலை பெற்ற பெண்
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரின் சடலம் அடங்கிய பார்சலைப் பெற்றதில் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேற்கு கோதாவரி மாவட்டம் உண்டி மண்டலத்தில் உள்ள யெண்டகண்டி கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. நாக துளசி என்ற பெண், வீடு கட்ட நிதி உதவி கோரி க்ஷத்ரிய சேவா சமிதியிடம் விண்ணப்பம் செய்திருந்தார். சமிதி அந்தப் பெண்ணுக்கு வீடு கட்டுவதற்காக ஓடுகளை அனுப்பியிருந்தது. அவர் மீண்டும் க்ஷத்ரிய சேவா சமிதியிடம் கட்டுமானப் … Read more