தீபாவளிக்கு முன் தமிழக அரசின் தரமான சம்பவம்!! மக்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!!
Chennai: தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். அந்த வகையில் அரசு, மக்கள் பிரச்சனை இல்லாமல் செல்ல சிறப்பு பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் தனது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 2,31,363 பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். இதை தொடர்ந்து மொத்தம் தீபாவளி பண்டிகை காரணமாக 4059 பேருந்துகள் இயங்கியது. … Read more