தூத்துக்குடி அருகே இயங்கி வரும் கழிவு மீன் நிறுவனங்களை மூடக்கோரி ஆட்சியரகத்தில் பொதுமக்கள் மனு!!
தூத்துக்குடி அருகே இயங்கி வரும் கழிவு மீன் நிறுவனங்களை மூடக்கோரி ஆட்சியரகத்தில் பொதுமக்கள் மனு!! தூத்துக்குடி பொட்டலூரணி பகுதியில் உள்ள கழிவு மீன் நிறுவனங்களை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் அருகே பொட்டலூரணி பகுதியில் என்பிஎம் மீன் உணவுகள் மற்றும் எண்ணெய் பொருட்கள் என்ற கழிவு மீன் நிறுவனமும், வடக்குக் காரசேரி கிராமத்தில் உள்ள மார்க்ஸ்மேன் அகுவாடிக் தயாரிப்புகள் என்ற கழிவு மீன் நிறுவனமும் … Read more