இன்றைய தங்கத்தின் விலை -05.08.2020

இன்றைய தங்கத்தின் விலை –05.08.2020 ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கும்நிலையில் இன்றும் ஓரளவு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது எனவே கூறலாம். ஆனால் குறைவாக உயர்ந்துள்ளது. தினம் தினம் உச்சத்தை எட்டும் தங்கத்தின் விலை, மறுபடியும் உச்சத்தை தொடும் வாய்ப்பு உள்ளது,என தங்க நிபுணர்கள் கூறுகின்றனர். இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம் சென்னையில் 22 காரட்  ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 ரூபாய் அதிகரித்து ரூ.5209-க்கு … Read more

க்யூட்டான நடிகைக்குக்கு இன்று  ஹாப்பி பர்த்டே!! 

பாலிவுட்டில் கொடிகட்டி பறக்கும் பிரபல நடிகை  ஜெனிலியா. தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் க்யூட்டான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து வந்த, இந்த கொஞ்சும் கிளி ஜெனிலியா இன்று தனது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகிறார். ஆகஸ்ட் 5ம் தேதியான இன்று இவர் தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது கதாபாத்திரங்களின் பெயர்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் கொஞ்சம் நடிப்பின் மூலம் ரசிகர்கள் … Read more

“ஒரு பிரபலத்திற்கு திண்டுக்கல் பூட்டு வாங்கி வச்சிருக்கேன்” என சும்மா இருக்கிற சங்க ஊதி கெடுக்கும் நாஞ்சில் விஜயன்!! 

இந்த 2020இல்  கொரோனா ,லெபனான் வெடி விபத்து பல பிரச்சினைகள் மனிதர்கள் மனிதர்களை சந்தித்து  கொண்டிருக்கும் இந்த நிலையில் இவர்களின் குழாயடி சண்டை எப்போது முடிவுக்கு  வரும்னு தெரியல? பிரபல நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிதும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து அவரது மூன்றாம்  திருமணத்தின் மூலம் பெரிதும் விமர்சிக்கப்பட்டார். சொல்வதெல்லாம் உண்மை  லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி,  சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன் என பல பிரபலங்கள் இவருக்கு எதிராக விமர்சித்தாலும் ஒத்தைக்கு … Read more

கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல்  ரம்மியமான தோற்றத்துடன் போஸ் கொடுத்த  பிரபல நடிகை! 

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி அதன்பின் நடிகர் நடிகையாக வளம் வரும் பிரபல நடிகை ஆண்ட்ரியா.  இவர் தற்சமயம் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து வட்டம், கா, மாளிகை மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ஆண்ட்ரியா அதேசமயம் பல்வேறு திரைப்படங்களில் பாடல்களையும் பாடி வருகிறார். அதே நேரத்தில் தன்னுடைய ரசிகர்களுக்கும் அவ்வப்போது சமூக வலை தளங்களின் வாயிலாக புகைப்படம் பதிவிடுவது மற்றும் சிறுசிறு வீடியோக்கள் மூலமாகவும் மகிழ்ச்சிபடுத்தி வருகிறார்.அதே போன்று சமீபத்தில் வெளியாகியுள்ள … Read more

கரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க நடவடிக்கை – யாருக்கெல்லாம் இது பொருந்தும்

கரோனா பரவல் தொற்றினால் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பெரும் உயிரிழப்புகள் நிகழ்கின்றன.   கரோனா பரவல் தடுப்பு பணிக்காக சேவை செய்யும் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் என பலர் பணியாற்றி வருகின்றனர். இதில் பணியாற்றுபவர்கள் கரோனாவால் உயிரிழந்து விட்டால், அவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் பணமும், அவர்களின் குடும்ப உறுப்பினரில் ஒருவருக்கு அரசு வேலை நியமனம் செய்வதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.     இந்த நிலையில் மேலும், காவல்துறையில் … Read more

நீ கடைசி வரைக்கும் கன்னி கழியாத கட்ட பிரம்மச்சாரியாக  தான் இருப்ப!! பிரபல நடிகரை பப்ளிக்கா மானவங்கப்படுத்திய நடிகர் சதீஷ்!! 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக வலம் வரும் சதீஷ், எதிர் எதிர் நீச்சலில் சிவகார்த்திகேயனுடன் இவருடைய  ஸ்டாண்ட் அப் காமெடி மூலம்  பிரபலம் பிரபலமானார்.இவர் ட்விட்டர் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்.   அதேபோன்று இயக்கும் வெங்கட் பிரபு தம்பியும், கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜி, தனது முகபாவனை உடல் அசைவின் மூலம் நகைச்சுவை செய்வதில் வல்லவர். அதேபோல் நடிகர்பிரேம்ஜி அமரனும், ட்விட்டர் பக்கத்தில் எப்பொழுதும் பிஸியாகஇருப்பார்.  பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில்” உங்கள் மனைவியை வீட்ல விட்டுட்டு, … Read more

கொரோனாவிலிருந்து மக்களை காக்க போராடிய செவிலியரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் செய்த அட்டூழியம்

Krishnamoorthy DMK

கொரோனாவிலிருந்து மக்களை காக்க போராடிய செவிலியரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் செய்த அட்டூழியம் கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்க மக்களுக்காக சேவை செய்து தன் உயிரை நீத்த இளம் செவிலியரின் உடலை புதைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, ஆபாசமாக பேசி திமுக பிரமுகர் ரவுடித்தனம் செய்தது அம்பலமாகியுள்ளது.கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சரியாக செயல்படவில்லை என தொடர்ந்து திமுக தலைவர் குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் திமுக பிரமுகர் … Read more

பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!  தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் வைத்த செக்!

பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!  தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் வைத்த செக்! தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்ததால் அனைவரும் வேலையின்றி தவித்து வருகின்றனர். மக்கள் பண தட்டுப்பாட்டால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே பள்ளிகளில் முழுமையான கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது.கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் வற்புறுத்தக் கூடாது என்று தமிழக உயர் நீதிமன்றம் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவிட்டிருந்தது.ஆனால் பல்வேறு தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை மீறியும் கட்டணம் வசூலிப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் அதிரடி … Read more

வேலை இல்ல! அதான் ஆடு திருடினோம்! கர்ப்பிணிப் ஐடி ஊழியர்!

வேலை இல்ல! அதான் ஆடு திருடினோம்! கர்ப்பிணிப் ஐடி ஊழியர்! சென்னைக்கு அருகே ஊரடங்கு ஏற்பட்டதால் வேலை வருமானமின்றி தவித்து வந்த கணவன் மனைவி இருவரும் ஆடு திருடி விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த மீனவ குடும்பங்கள் சார்ந்த ஆலங்குப்பம், நெட்குப்பம், எண்ணூர்குப்பம் ஆகிய பகுதிகளில் ஆடுகள் அடிக்கடி காணாமல் போயிருந்ததுள்ளது. ஆட்டின் உரிமையாளர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளனர்.அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் … Read more

இரண்டாவது திருமணம் பற்றி சஸ்பென்ஸை உடைத்த பிரபல நடிகை!!! என்னதான்  இருந்தாலும் வனிதாகூட போட்டி போட முடியுமா??

சோனியா அகர்வாலுக்கு இரண்டாவது திருமணமா? என்ற கேள்விக்குஅண்மையில் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார் சோனியா அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் அதன் பின் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற  படங்களிலும் நடித்தார். இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆனால் அவர்களின் திருமணம் நீண்ட நாட்கள்  நிலைக்காமல்  விவாகரத்து முடிந்தது.  சினிமாவில் தொடர்ந்து படவாய்ப்புகள் வராத நிலையில் சொந்த தொழில் … Read more