நீங்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ் பெற வேண்டுமா? இதுவே கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்!
நீங்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ் பெற வேண்டுமா? இதுவே கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்! தமிழகத்தில் செயல்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையங்களில் எட்டாம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற என் டி சி , என் ஏ சி சான்றிதழ் பெற்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை போலவே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற … Read more