பல் சொத்தை மஞ்சள் கறை நீங்க உதவும் ஹெர்பல் டூத் பேஸ்ட்!! இதை இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்!!
பல் சொத்தை மஞ்சள் கறை நீங்க உதவும் ஹெர்பல் டூத் பேஸ்ட்!! இதை இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்!! உங்களில் பலருக்கு பற்களில் மஞ்சள் கறை,பல் சொத்தை,ஈறு வீக்கம்,வாய் துர்நாற்ற பிரச்சனை இருக்கும்.இதை சரி செய்து கொள்ள ஹெர்பல் டூத் பேஸ்ட் பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை – 4 கொத்து 2)உப்பு – 1/2 தேக்கரண்டி 3)இலவங்கம் – 5 4)பட்டை – 1 துண்டு 5)மாசிக்காய் பொடி – 3 தேக்கரண்டி 6)புதினா இலை … Read more