இரவில் திடீரென்று வரும் இருமல்! அதை சரி செய்ய அசத்தலான ரெண்டு டிப்ஸ் இதோ!
இரவில் திடீரென்று வரும் இருமல்! அதை சரி செய்ய அசத்தலான ரெண்டு டிப்ஸ் இதோ! நம்மில் சிலருக்கு இரவில் திடீரென்று இருமல் வரும். இதை குணப்படுத்துவதற்கு தேவையான அசத்தலான இரண்டு டிப்ஸ் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். சாதாரணமாக ஒருவருக்கு இருமல் என்பது தண்ணீரை மாற்றி குடிப்பதால் ஏற்படும். அல்லது அதிக அளவில் குளிர்ந்த பொருட்களை சாப்பிட்டாலும் ஏற்படும். ஆனால் ஒரு சிலருக்கு இரவில் தூங்கும். பொழுது அல்லது தூங்கச் செல்லும் பொழுது திடீரென்று … Read more