அல்சர் நோயை குணமாக்கும் பாட்டி வைத்தியம்..!! 100% தீர்வு இருக்கு..!!

அல்சர் நோயை குணமாக்கும் பாட்டி வைத்தியம்..!! 100% தீர்வு இருக்கு..!! அல்சர் நோயால் அவதிப்படுபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவு முறைகளில் அதிக கவனம் தேவை. காலை, மதியம், இரவு என்று நாம் உண்ணும் உணவை உரிய நேரத்தில் உட்கொள்ள வேண்டும். உணவு உட்கொள்ளவதில் தாமதம் ஏற்பட்டாலோ, உணவை தவிர்த்து வந்தாலோ அல்சர் நோய் உருவாகி விடும். இதனால் நெஞ்சு எரிச்சல், மலம் கழிக்கும் பொழுது எரிச்சல், வயிற்றுப்புண், … Read more

எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் குணமாக்கும் பவர் புல் மிளகு கசாயம்..!!

எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் குணமாக்கும் பவர் புல் மிளகு கசாயம்..!! தற்பொழுது குளிர்காலம் தொடங்கி விட்டதால் சளி, காய்ச்சல், வறட்டு இருமல் பாதிப்பு எளிதில் உடலை அண்டி விடும். இதை மருந்து மாத்திரை வைத்து சரி செய்வதை விட வீட்டில் உள்ள மிளகு, இஞ்சியை வைத்து கசாயம் செய்து பருகினால் சில நிமிடத்தில் சரியாகி விடும். தேவவயான பொருட்கள்:- *மிளகு *இஞ்சி *தண்ணீர் செய்முறை… அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 25 மிளகு சேர்த்து நன்றாக வறுத்து … Read more

மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வு தரும் இயற்கை வைத்தியம்..!

மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வு தரும் இயற்கை வைத்தியம்..! உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டும். இந்த தேவையற்ற கழிவுகள் பெரும்பாலும் மலம் மூலம் தான் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய கால வாழ்க்கை சூழலில் மலச்சிக்கல் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. காலையில் எழுந்த உடன் மலத்தை வெளியேற்றி விட வேண்டும். ஆனால் சிலர் மலத்தை கழிக்க சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு கழிக்காமல் அடக்கி வைத்து விடுவதால் அவை மலசிக்கலாக மாறி … Read more

ஒரு இரவில் தொங்கும் தொப்பையை குறைக்கும் மேஜிக் பானம்..!!

ஒரு இரவில் தொங்கும் தொப்பையை குறைக்கும் மேஜிக் பானம்..!! உடல் எடை அதிகமாக இருபவர்கள், உடல் எடை குறைவாக இருப்பவர்கள் என்று அனைவரும் தொப்பை இருக்கிறது. இவ்வாறு இருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விடும். தொப்பை இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே தொப்பை மற்றும் உடல் பருமனை அவசியம் குறைக்க வேண்டும். தொப்பை ஏற்படக் காரணங்கள்:- *உடல் உழைப்பு இல்லாமை *அதிக இனிப்பு உணவு *எண்ணெய் உணவு *முறையற்ற தூக்கம் *வேலைப்பளு … Read more

குறட்டையில் இருந்து விடுபட வைக்கும் பாட்டி வைத்தியம்..!!

குறட்டையில் இருந்து விடுபட வைக்கும் பாட்டி வைத்தியம்..!! தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் உங்களில் பலருக்கு இருக்கும். அவ்வாறு சாதாரண விஷயம் அல்ல. உடலில் ஏற்படக் கூடிய நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் ஆகும். குறட்டை விட்டு தூங்குவது நிம்மதியான தூக்கம் என்று பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அது உண்மையில் நிம்மதியற்ற தூக்கத்திற்கான அறிகுறிகள் ஆகும். பெண்களை விட ஆண்களிடம் தான் குறட்டை விடும் பழக்கம் அதிகம் இருக்கிறது. இதனால் மாரடைப்பு நோய் பாதிப்பு கூட வர … Read more

உடம்பில் உள்ள வெண்புள்ளி மறைய இந்த பாட்டி வைத்தியத்தை முயற்ச்சித்து பாருங்கள்..!!

உடம்பில் உள்ள வெண்புள்ளி மறைய இந்த பாட்டி வைத்தியத்தை முயற்ச்சித்து பாருங்கள்..!! உங்களில் பலருக்கு உடம்பில் ஆங்காங்கே வெண்புள்ளி இருக்கும். இவை பார்க்க தேமலை ஒத்திருக்கும். இவை முறையற்ற உணவுமுறைபழக்கத்தாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் தோன்றுகிறது. இந்த வெண்புள்ளியை ஆரம்ப நிலையில் கவனிக்க தவறினால் அவை அப்படியே பல்கிப் பெருகிவிடும். இந்த வெண்புள்ளி பாதிப்பை தடுக்க வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு வைத்தியம் செய்வது சிறந்த தீர்வாக இருக்கும். வெண்புள்ளிகளை குணப்படுத்த கூடிய வீட்டு வைத்தியம்:- தேவையான பொருட்கள்:- … Read more

மூட்டு வலியை மாயமாக்கும் வீட்டு வைத்தியம்..!!

மூட்டு வலியை மாயமாக்கும் வீட்டு வைத்தியம்..!! மூட்டு வலியால் வயதானவர்கள் மட்டும் இன்றி இளையத் தலைமுறையினரும் அவதிப்பட்டு வருவதை காண முடிகிறது. இந்த மூட்டு வலியை சரி செய்ய பல வைத்தியங்களை பார்த்தும் பலன் ஏதும் கிடைக்காமல் பலரும் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஆனால் இதற்கு இயற்கை வைத்தியத்தில் நல்ல தீர்வு இருக்கிறது. தீர்வு 01: தேவையான பொருட்கள்:- *சுக்கு *தண்ணீர் செய்முறை… 1 துண்டு சுக்கை பொடித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் இதை 1/2 கிளாஸ் நீரில் … Read more

நெஞ்சில் அடைபட்டு கிடந்த சளி முழுவதும் கரைந்து வெளியேற இந்த கசாயம் குடிங்க..!!

நெஞ்சில் அடைபட்டு கிடந்த சளி முழுவதும் கரைந்து வெளியேற இந்த கசாயம் குடிங்க..!! சாதாரண இருமலுடன் சளி வந்தால் சில நாட்களில் சரியாகி விடும். ஆனால் நெஞ்சு சளி பாதிப்பாக இருந்தால் உடனடியாக சரியாகாது. சளியின் நிறத்தை வைத்தே அவை சாதாரண சளியா? இல்லை நெஞ்சு சளியா? என்று அறிந்து கொள்ள முடியும். நெஞ்சு சளிக்கான அறிகுறிகள்:- *மூக்கடைப்பு *உடல் சோர்வு *விடாத இருமல் *அடர் மஞ்சள் நிற சளி *தலைபாரம் தேவையான பொருட்கள்:- *எலுமிச்சை சாறு … Read more

உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டுமா? இதோ அதற்கு சில உணவுப் பொருட்கள்!!

உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டுமா? இதோ அதற்கு சில உணவுப் பொருட்கள்!! நம்முடைய உடலில் மிகவும் முக்கியமான மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு என்ன என்றால் அது கண் தான். கண்கள் இல்லை என்றால் நாம் உலகத்தில் எதையும் பார்க்க முடியாது. ஒரு மனிதனுக்கு கண்கள் என்பது மிகவும் அவசியமான உறுப்பு ஆகும். இந்த கண்களை நாம் மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். கண்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கக் கூடிய உணவுப் பொருட்களை நாம் சாப்பிட … Read more

உங்களின் தொண்டை கரகரப்பாக இருக்கின்றதா? அதை குணப்படுத்த இதோ இரண்டு வழிமுறைகள்!!

உங்களின் தொண்டை கரகரப்பாக இருக்கின்றதா? அதை குணப்படுத்த இதோ இரண்டு வழிமுறைகள்!! நமக்கு சளி பிடித்திருந்தால் நம்முடைய தொண்டை கரகரப்புத் தன்மை கொண்டதாக மாறும். ஒரு சில சமயங்களில் தண்ணீர் மாற்றி குடிக்கும் பொழுது தொண்டை கரகரப்பாக மாறும். அதே போல ஒரு சிலருக்கு திடீர் பருவநிலை மாற்றம் காரணமாக சளி பிடித்து பின்னர் தொண்டை கரகரப்பாக மாறும். இதற்கு உடனே நாம் ஆங்கில மருந்துகள் வாங்கி பயன்படுத்த தேவையில்லை. இந்த தொண்டை கரகரப்பு நீங்குவதற்கு இந்த … Read more