பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்.. நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்..!!
பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்.. நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்..!! பெண்களுக்கு தாய்மை பாக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பம் தரிப்பதற்கான அறிகுறிகள் வேறுபடும். மாதவிடாய் தள்ளி போவது மட்டுமே கர்ப்பம் தரிப்பதற்கான அறிகுறி கிடையாது. வேறு சில அறிகுறிகளை வைத்தும் தாங்கள் கர்ப்பம் அடையப் போகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். கர்ப்பம் தரிப்பதற்கான அறிகுறிகள்:- 1)நீங்கள் கர்ப்பமாக இருந்தால் உங்களுக்கு அதிகளவு உடல் சோர்வு ஏற்படும். இந்த உடல் … Read more