வயிற்றில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலக் கழிவுகள் நீங்க எளிய தீர்வு இதோ..!
வயிற்றில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலக் கழிவுகள் நீங்க எளிய தீர்வு இதோ..! மலச்சிக்கல் என்பது பொதுவான உடல் நல பாதிப்பாக பார்க்கப்படுகிறது. மலச்சிக்கல் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் மலம் கழிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படும். நம் அனைவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் இந்த மலச்சிக்கல் பாதிப்பை சந்தித்து இருப்போம். இந்த மலச்சிக்கல் பாதிப்பால் உடல் ஆரோக்கியம் இழந்து நோய் பாதிப்பிற்கு ஆளாக நேரிடும். மலச்சிக்கல் பாத்திற்கான காரணங்கள்:- *மன அழுத்தம் *உட்கார்ந்த வாழ்க்கை முறை *உடலுக்கு … Read more