உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி உடல் எடை குறைய வேண்டுமா? வாரம் ஒரு முறை இதை எடுத்துக் கொண்டாலே போதும்
உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி உடல் எடை குறைய வேண்டுமா? வாரம் ஒரு முறை இதை எடுத்துக் கொண்டாலே போதும்! உடல் எடையினால் அழகை இழக்கிறார்கள். விரும்பிய உடையை அணிய முடிவதில்லை. உடல் பருமனால் இதய நோய், நுரையீரல் செயல்பாடு, கல்லீரல் குறைபாடு, சிறுநீரக செயல் இழப்பு, இரத்த அழுத்த ஏற்றத்தாழ்வு, சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுகிறது. உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், இனிப்புகளை முடிந்தவரை குறைக்க வேண்டும். அதிகப்படியான கலோரி கொண்ட உணவுகளை … Read more