கைப்பகுதியில் தேங்கி இருக்கும் கொழுப்பு கரைய வேண்டுமா? இந்த ஒரு காய் போதும்!

கைப்பகுதியில் தேங்கி இருக்கும் கொழுப்பு கரைய வேண்டுமா? இந்த ஒரு காய் போதும்!  இன்றைய ஆண், பெண் அனைவருக்கும் பொதுவான பிரச்சனை உடல் எடை அதிகரிப்பது. அதிலும் பொதுவாக சிலருக்கு கைப்பகுதியில் அதிக சதை இருக்கும். இதனால் விருப்பமான ஆடைகள் அணிய முடியாத சூழ்நிலை ஏற்படும். கைப்பகுதியில் உள்ள கொழுப்பை கரைத்து குறைக்கக்கூடிய எளிய வீட்டு வைத்திய முறையில் செய்யக்கூடிய பானத்தைப் பற்றி பார்ப்போம். 1. முதலில் இதற்கு எடுத்துக் கொள்ளக் கூடிய பொருள் சௌசௌ காய். … Read more

உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி ரத்தம் சுத்தமாகி இளமை பொலிவுடன் இருக்க வேண்டுமா? அப்போ இதை குடிங்க! 

உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி ரத்தம் சுத்தமாகி இளமை பொலிவுடன் இருக்க வேண்டுமா? அப்போ இதை குடிங்க!  உச்சி முதல் உள்ளங்கள் வரை நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை மெருகேற்றி என்றும் இளமை பொலிவுடன் வைத்திருக்கக்கூடிய ஒரு இயற்கையான வீட்டு வைத்தியம் முறையை பார்ப்போம். கற்றாழை என்றதும் நமக்கு முதலில் தோன்றுவது அது நமது சருமத்தை பாதுகாக்கும் என்பதுதான். முடி வளர்ச்சிக்கும் உதவக்கூடியது. இதை கற்றாழை நமது உடலில் உள்ள உறுப்புகளை மெருகேற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தி,  … Read more

தசை வலி குறுக்கு வலி இருக்கா? அப்போ இதை மட்டும் தேயுங்க!

தசை வலி குறுக்கு வலி இருக்கா? அப்போ இதை மட்டும் தேயுங்க!  தசை வலி என்பது உடல் உழைப்பினால் அல்லது அதிகப்படியான உடல் உறுப்புக்களின் பயன்பாட்டின் விளைவினால் அல்லது தசை குழுவினால் அடிக்கடி ஏற்படக்கூடிய மிக பொதுவான வலியாகும். இது கடுமையான அல்லது இயற்கையிலே நாள்பட்ட வலியாகவும் இருக்கலாம். தசை வலியின் அறிகுறிகள் அதன் முதல் நிலையில் தசையில் வலியினை உண்டாக்கும் காரணத்தை பொறுத்தது. தசை வலியின் மிக பொதுவான காரணங்கள் சோர்வு, மன அழுத்தம், தவறான … Read more

பொடுகு பிரச்சனையா? தலை முடி அதிகம் உதிர்கின்றதா? இதோ அதற்கான தீர்வுகள்! 

பொடுகு பிரச்சனையா? தலை முடி அதிகம் உதிர்கின்றதா? இதோ அதற்கான தீர்வுகள்! ஆண், பெண் ஆகிய இருப்பாலரும் தலைமுடியை பேணுவதில் அதிக அக்கறை உண்டு. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தலைமுடியில் ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் அவற்றை ஆரம்பத்தில் சரி செய்வது நல்லது. இல்லையெனில் முடி உதிர்வு ஏற்பட்டு அவர்களின் அழகை குறைத்து விடும். இன்றைய காலகட்டங்களில் முடி உதிர்வுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. முடி உதிர்வு எண்ணிக்கை அதிகரித்து வழுக்கை விழ வாய்ப்புகள் … Read more

தூக்கம் உங்களுக்கு கனவாக இருக்கிறதா? படுத்தவுடன் ஆழ்ந்த நித்திரை வேண்டுமா? வழிமுறைகள் இதோ! 

தூக்கம் உங்களுக்கு கனவாக இருக்கிறதா? படுத்தவுடன் ஆழ்ந்த நித்திரை வேண்டுமா? வழிமுறைகள் இதோ!  தூக்கம் நாம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் ஒரு ஓய்வு. அந்த ஓய்வு இல்லை எனில் நம்மால் வாழவே முடியாது. உடலைவிட மனதிற்கு அமைதி வேண்டியது அவசியம். அதற்கு முறையான தூக்கம் தேவை. அந்த தூக்கம் ஆழ்ந்த நிம்மதியான தூக்கமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய அடுத்த நாள் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் அமையும். நமது உடல் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்கள் அனைத்தும் இரவு நேரங்களில் தான் … Read more

இந்த மூன்று பொருட்களையும் கொதிக்க வைத்து குடித்தால் போதும்! நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை முற்றிலும் குணமடையும்!

இந்த மூன்று பொருட்களையும் கொதிக்க வைத்து குடித்தால் போதும்! நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை முற்றிலும் குணமடையும்! நரம்பு தளர்ச்சியை செலவு இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணப்படுத்தும் முறைகள் அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.தற்போது உள்ள சூழலில் நரம்பு தளர்ச்சி மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இளம் வயதில் இருந்து ஏற்படுகிறது. இதனை எவ்வாறு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் என்பதை விரிவாக காணலாம். ஜீரண சக்தி … Read more

வாழைத்தண்டில் இத்தனை பயன்கள் இருக்கின்றதா? இவர்கள் இதனை கண்டிப்பாக உணவில் சேர்த்து கொள்ளுங்கள்!

வாழைத்தண்டில் இத்தனை பயன்கள் இருக்கின்றதா? இவர்கள் இதனை கண்டிப்பாக உணவில் சேர்த்து கொள்ளுங்கள்! வாழைத்தண்டில் உள்ள மருத்துவ பயன்களை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.பொதுவாகவே வாழை மரத்திலிருந்து கிடைக்கும் வாழைப்பழம், வாழைத்தண்டு,வாழைப்பூ இவை அனைத்தும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியதாக உள்ளது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதில் இருந்து கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றி விரிவாக இந்த பதிவின் மூலமாக காணலாம். வாழைத்தண்டில் அதிகப்படியான நிறைந்துள்ள பொட்டாசியம்,வைட்டமின் பி6, வைட்டமின் சி, மெக்னீசியம், காப்பர், … Read more

  கொதிக்கின்ற நீரில் கிராம்பை போட்டு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா? 

  கொதிக்கின்ற நீரில் கிராம்பை போட்டு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?  நமது உடலின் செரிமானத்திற்கு உதவும் பொருட்களில் ஒன்று கிராம்பு. கடினமான உணவுகளை உட்கொண்டாலும் கூட செரித்து விடும். வயிற்றை சுத்தம் செய்வதற்கும் இது உதவுகிறது. அதனால் தான் அசைவ உணவுகளில் பெரும்பாலும் கிராம்பு சேர்க்கப்படுகிறது. கிராம்பு நீர் தயாரிக்கும் முறை: ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். இதில் 4 கிராம்பை நசுக்கி போடவும். கிராம்பு நல்லது … Read more

உடல் எடை குறைய சீரகத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

உடல் எடை குறைய சீரகத்தை எவ்வாறு பயன்படுத்துவது? சீரகம் நமது உடலில் உள்ள கலோரிகளை எரித்து உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதைக் குறைக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துகளும், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களும் ஏராளமாக உள்ளன. சீரகத்தை பல வழிகளில் பயன்படுத்தி உடல் எடையை குறைக்கலாம். அது எவ்வாறு என பார்ப்போம். 1. 2 ஸ்பூன் சீரகத்தை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அதை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதில் … Read more

இந்தக் காயை இளநீருடன் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்! பசியின்மை பிரச்சனை உடனே குணமாகும்!

இந்தக் காயை இளநீருடன் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்! பசியின்மை பிரச்சனை உடனே குணமாகும்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் வேலை மற்றும் அவர்களின் தேவைக்காக ஓடத் தொடங்கியுள்ளனர். அதன் காரணமாக நம் உடலை கண்டு கொள்வதில்லை. சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளாத காரணத்தினால் நம் உடலில் எண்ணற்ற பிரச்சனைகள் உருவாகின்றது. வெள்ளரிக்காய் என்பது நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இவை பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமைந்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். … Read more