மூன்று நாளில் விஷ காய்ச்சலை போக்கி உடல் வலி மூட்டு வலியை நீக்கும் அற்புத கசாயம்!
மூன்று நாளில் விஷ காய்ச்சலை போக்கி உடல் வலி மூட்டு வலியை நீக்கும் அற்புத கசாயம்! இந்த கசாயத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தாலே போதுமானது. எப்பேர்ப்பட்ட விஷக்காய்ச்சலும் உடனடியாக குணமாகிவிடும். டெங்கு, மலேரியா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எப்படிப்பட்ட விஷக்காய்ச்சல் ஆக இருந்தாலும் சரி அதை சீக்கிரம் குணமாகிவிடும். அது மட்டும் இல்லாமல் காய்ச்சலால் வந்த உடல் வலி, மூட்டு வலியையும் சேர்த்து போக்கும். குறிப்பா கொசுக்களினால் ஏற்படும் டெங்கு காய்ச்சலை இது குணப்படுத்த … Read more