வாழ்க்கையில் வலிகளை கடந்து 100% ஹேப்பியாக இருக்க இந்த விஷயங்களை பாலோ பண்ணுங்கள்!!
வாழ்க்கையில் வலிகளை கடந்து 100% ஹேப்பியாக இருக்க இந்த விஷயங்களை பாலோ பண்ணுங்கள்!! இன்பம்,துன்பம் கலந்து தான் வாழ்க்கை.கோடிகளில் புரளும் மனிதனோ தெருக் கோடியில் வாழும் மனிதனோ யாராக இருந்தாலும் வாழ்வில் ஒரு கட்டத்தில் வலி,ஏமாற்றம்,துக்கத்தை கடந்து வந்திருப்பவர்களாக தான் இருப்பார்கள். ஆனால் வாழ்க்கையை மகிழ்ச்சியை எடுத்து செல்ல தான் அனைவரும் விரும்புகின்றனர்.பணத்தை நோக்கி மட்டும் ஓடாமல் தங்களின் ஆரோக்கியத்தின் மீதும் அக்கறை செலுத்த வேண்டும். குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனை,கடன் பிரச்சனை,வேலையின்மை என்று பல காரணங்களால் நம் … Read more