என்ஜாய் எஞ்சாமி அறிவுடன் இணையும் யுவன்! இணையத்தில் வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
என்ஜாய் எஞ்சாமி அறிவுடன் இணையும் யுவன்! இணையத்தில் வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தற்பொழுது சினிமா காலக்கட்டத்தில் பல பாட்டுக்களில் அர்த்தங்கள் இல்லாவிட்டலும் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்து வருகிறது.அந்தவகையில் பல பாடல்கள் அர்த்தமுள்ளதாகவும் வெளி வருகிறது.அவைகளும் அதிகளவு பிரபலமடைகின்றது.மேலும் பட பாடல்களை காட்டிலும் ஆல்பம் மூலம் வரும் பாடல்கள் அதிகளவு பிரபலமடைகின்றது. அந்தவகையில் சந்தோஷ் நாராயண் மகளான தீ மற்றும் அறிவு ஆகியோர் சேர்ந்து பாடிய எஞ்சாமி பாடல் அதிகளவு பிரபலமடைந்தது.அதுமட்டுமின்றி அப்பாடல் அதிக மில்லியன் பார்வையாளர்களை … Read more