முகேஷ் அம்பானியின் பேங்க் அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்குனு தெரியுமா?!!
உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. அதில் நம் நாட்டு மக்கள் முகேஷ் அம்பானி, டாட்டா, பிர்லா ஆகியோரின் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதனை தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று அதை எதிர்த்து வங்கி தரப்பு கொடுத்த வழக்கு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கின் காரணமாக தகவல் அறியும் அமைப்பிற்கு இந்தியாவின் டாப் பணக்காரர்கள் முதல் மோடி வரை அனைவரும் வங்கி கணக்குகள் குறித்து தெரிந்துகொள்ள கோரிக்கை குவியும். 6 … Read more