மூத்த குடி மக்களுக்காக தொடங்கப்பட்ட இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம்!! மத்திய அரசு அறிவிப்பு!!
இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்காக ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீடு திட்டத்தினை மத்திய அரசு தொடங்கியுள்ளது. 70 வயது மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்ச மதிப்பிலான இலவச சிகிச்சை பெற உதவும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தினை பிரதமர் மோடி அவர்கள் துவங்கி வைத்துள்ளார்.இந்த திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற தகுதியுடையவர்கள். இந்தத் திட்டத்திற்குத் தகுதியான ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மூத்த … Read more