அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு!! ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம்!!
அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் சரியான நேரத்தில் கிடைத்திட அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் 3 மாதங்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை சார்பில் வார விழா கொண்டாட்டம் சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராய அரங்கத்தில் நடைபெற்றது.இந்த விழாவில், கணக்கு மற்றும் தணிக்கை துறையில் அடுத்த கட்டு நகர்வு குறித்தும், சந்தேகங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையின் மாநில கணக்காயர் … Read more