ராணுவ ரகசியத்தை இந்த நாட்டில் கூறியதால் 2 பேர் கைது !
ராணுவ ரகசியத்தை இந்த நாட்டில் கூறியதால் 2 பேர் கைது ! ராஜஸ்தானின் பொக்ரானில் சேர்ந்த ஹபிபூர் ரஹ்மான் என்பவர் அங்குள்ள ராணுவ முகாமிலிருந்து ராணுவ ரகசியங்களை பெற்று, பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. க்கு விற்பதாக டெல்லி சிறப்பு போலீசாருக்கு உளவுத்துறை தகவல் வழங்கியது. குறிப்பாக ராணுவ முகாமில் பணியாற்றி வந்த ராணுவ வீரர்களிடம் இருந்து இந்த ரகசிய ஆவணங்களை பெற்று ஐஎஸ்ஐக்கு விற்பதும் தெரியவந்தது. அதன்படி டெல்லி போலீசார் விரைந்து சென்று ஹபிபுர் ரஹ்மானை … Read more