கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்! போலீசார் கிடுக்கிபிடி!
கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்! போலீசார் கிடுக்கிபிடி! சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாஸ்பூரைச் சேர்ந்தவர் தேவேந்திரா. இவரின் மனைவி தீப்தி சோனி (28). இவரை வங்கிக்கு அழைத்து செல்வதாக கூறி அவரது கணவர் பலோடா அழைத்து சென்று உள்ளார். அதன் பின் வீடு திரும்பும் போது கிசோரா என்ற கிராமத்தில் காரை நிறுத்தியுள்ளார். இரவு நேரம் என்பதால், தான் இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு, மனைவியை காரிலேயே இருக்கும்படி கூறிவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட … Read more