இந்த அரிசியில் பொங்கல் வைத்தால் நாய் கூட திங்காது!! அரிசியில் வண்டுகள்!! கொதித்த திருப்பூர் மக்கள்!!
திருப்பூர்: நேற்று முதல் தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி மட்டும் இந்த இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கப்பட்டவில்லை. அதற்க்கு காரணம் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைப்பெறுவதால் இந்த பொங்கல் தொகுப்பு வழக்படவில்லை. மேலும் இந்த பொங்கல் தொகுப்பு வழங்க மேல் இடத்தில் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் இடங்களில் அதற்கான கூட்டம் இல்லாமல் காலியாக இருந்து வருகிறது. … Read more