ஒரே நாளில் பதிலடி கொடுத்த இந்தியா.. உங்களால முடிஞ்சத செய்ங்க!! பல்பு வாங்கிய  வங்கதேசம்!!

India retaliated in one day

இந்தியா: இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான உறவில் விரிசல் விழுந்து வரும் நிலையில் தற்போது ஷேக் ஹசீனா விசா காலத்தை நீட்டித்துள்ளது மத்திய அரசு. இந்தியாவின் அண்டை நாடுதான் வங்கதேசம். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு இட ஒதுக்கீடு குறித்து மாணவர்கள் மத்தியில் எழுந்த போராட்டம் நாளடைவில் வன்முறையாக மாறியது. இதில் அப்போது இருந்த பிரதமர் ஷேக் ஹசினா ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்தியாவுடன் ஷேக் ஹசீனா நட்புறவை கொண்டிருந்தார் அதனால் தற்போது இந்திய அடிக்கலாம் கொடுத்து … Read more

11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கான தேதி அறிவிப்பு!!

11th and 12th Class Students Exam Date Notification!!

சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 14-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்கக உத்தரவிட்டுள்ளது. 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 7-ம் தேதி முதல் … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு!!

More Vacancies for TNPSC Group 4 Exam Increase!!

சென்னை: கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில் கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபாரத்திற்கான தேதி  அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில்  6724 காலி பணியிடங்களை கொண்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகினர். இந்த  நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றுகளை பதிவேற்றம் செய்ய டிசம்பர் 21-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. … Read more

திபெத்தில் ஒரே நாளில் இத்தனை முறை நிலநடுக்கமா?? இந்தியாவிலும்  நடந்த அதிர்வு!! பறிபோன பல உயிர்கள்!!

So many earthquakes in one day in Tibet

திபெத்: திபெத்தில் நேற்று முன் தினம் நடந்த ஒரு கொடூர சம்பவம் தான் நிலநடுக்கம் இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். திபெத்தில் நடந்த இந்த நிலநடுக்கம் இந்தியாவின் டெல்லி, பிகார், அசாம் மற்றும் மேற்கு வாங்க வடமாநில பகுதிகளை தொடர்ந்து பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தியாவில் மட்டும் இல்லை பூடான் நேபாளம் போன்ற நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.பல பகுதிகளில் சில பொருட்கள் அதிரும் அளவுக்கு உணரப்பட்டது. டெல்லி மற்றும் வட பகுதிகளில் … Read more

பிஎஃப் பணத்தை சேமிப்பு கணக்கிலே கொண்டு வரக்கூடாது!! பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசனின்!!

PF money should not be brought into savings account!! Economist Anand Srinivasan!!

வளர்ந்து வரும் நவீன காலங்களில் சேமிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. அதுவும் இந்த பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் காரணத்தினால் நமது சேமிப்பும் பல் மடங்காக பெருகும் படி சேமிப்பு திட்டத்தை திறம்பட செலக்ட் செய்வது சேமிப்பதை விட மிக முக்கியமான ஒன்று. இந்த சேமிப்பு கணக்குகள் குறித்து பல முண்ணனி வல்லுநர்களும் சோசியல் மீடியா மூலம் மக்களுக்கு பயன் தரும்படி தகவல்களை எடுத்துக் கூறி வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் மிகச் சிறந்த முதலீடுகள் குறித்து … Read more

என்னங்க இது புதுசா இருக்கு.. தொடங்கும் இஸ்ரேல் vs துருக்கி போர்!! உருவாகும் புதிய பேரரசு!!

Israel vs Turkey war begins

துருக்கி: இஸ்ரேல் மற்றும் துருக்கி இடையில் போர் பதற்றம் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. நாம் கடந்த சில ஆண்டுகளாக உலக செய்திகள் என்றால் அதில் போர் செய்திகளை மட்டும் தான் அதிகம் காண முடியும் அந்த அளவுக்கு பல போர்கள் வெடித்து வருகிறது. அதில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் அடுத்து பாலஸ்தீனம் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் என தொடர்ந்து நடந்து கொண்டுதான் வருகிறது. இந்த போர்களில் லட்சக்கணக்கான மக்கள் … Read more

இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு!!

Pongal gift set in ration shops from today!!

தமிழகம் முழுவதும், இன்று முதல் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் இலவச வேட்டி சேலை வழக்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பை சென்னையில் உள்ள சைதாப்பேட்டை, சின்னமலை ரேஷன் கடைகளில் தொடக்கிவைத்தார். தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக பொங்கள் பரிசுதொகுப்பை வழக்கிவந்து உள்ளார்கள் அதே போல் இந்த ஆண்டும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் மற்றும் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு உள்ளது. … Read more

இனி தங்கத்தை வாங்க முடியாத? ரூ.58 ஆயிரத்தை தொட்டது விலை!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!!

Gold price touched Rs.58 thousand!! Jewel lovers in shock!!

சென்னை: தங்கத்தின் விலை கடந்த மூன்று தினங்களாக ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் இருந்த நிலையில் நேற்று  கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26-ம் தேதி மற்றும் 27-ம் தேதி தங்கத்தின் விலை கிட்டத்தட்ட ரூ.1200 அதிகரித்து வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்தது. அதன் பின்னர் இந்த வருடம் தொடங்கி முதல் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்தது. இந்த விலை உயர்ந்த நிலையில் அடுத்த நாள் ரூ.360 அதிரடியாக விலை குறைந்தது. … Read more

திருப்பதியில் நடந்த சோகம்!! கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி!!

Tragedy in Tirupati!! 6 people died in the crowd!!

திருப்பதி: திருப்பதி திருமலை தேவஸ்தானம் வருகிற வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பிற்கு இலவச தரிசன டிக்கெட் நேற்று வழங்கப்பட்டது. மேலும் இந்த இலவச தரிசன டிக்கெட் வாங்குவதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்த நிலையில் அந்த இடத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மொத்தம் அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் திருப்பதியை  சேர்ந்த நான்கு பேர் மற்றும் சேலத்தை சேர்ந்த மல்லிகா., பொள்ளாச்சியை சேர்ந்த நிர்மலா ஆகியோர் ஆவர். மேலும் இந்த … Read more

இனிமே டைவர்ஸ் பண்ணுவிங்க!! விவாகரத்து செய்தால் கொடூர தண்டனை..பெண்களுக்கு அதிகம்!!

Divorce is a strange punishment

வடகொரியா: தொடர்ந்து விவாகரத்து அதிகரித்து வரும் நிலையில் அவர் புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளார். இந்தியாவில் தற்போது திருமண தம்பதிகளில் விவாகரத்து என்பது அதிகமாகிக்கொண்டே வருகிறது. அது தற்போது ஒரு பேஷனாக மாறிவிட்டது. அதுவும் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலமானவர்கள் தான் இதனை அதிகம் செய்கின்றனர். சமீபத்தில் இந்தியாவில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் தொடர்ந்து விவாகரத்து செய்து வருகின்றனர்.இந்நிலையில் தான் வடகொரிய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. கொடூரமான சட்டங்கள் நிறைவேற்றுவது என்றால் அதில் … Read more