மிகவும் அவசரம்! மோடிக்கு முக்கிய கடிதத்தை எழுதிய பிரபலம்!
ஊரடங்கு அமலில் இருக்கின்ற மாநிலங்களின் ஏழை மக்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் மத்திய அரசு 6 ஆயிரம் ரூபாய் செலுத்த முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மேற்குவங்க மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, பல மாநிலங்களில் தற்போது … Read more