திமுகவின் முக்கிய பொறுப்புக்கு குறி வைக்கும் பிரசாந்த் கிஷோர்! அதிர்ச்சியில் திமுக சீனியர்கள்!
பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட தேர்தல் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் திமுக சார்பாக தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து வருகின்றார். அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழகத்திலே அதிமுகவிற்கு எதிரான அலை எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை நோட்டமிட்டு அதற்கு ஏற்றவாறு செயல்பட்டு வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இவருடைய குழுவில் சுமார் 150 நபர்கள் வேலை பார்ப்பதாக சொல்கிறார்கள் அவர்கள் அனைவரும் தமிழகத்தில் திமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். பிரசாந்த் கிஷோர் இதற்கு முன்பாக … Read more