அதிமுகவின் கோட்டைக்குள் நுழைந்த ஸ்டாலின்! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி!

சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதைத் தொடர்ந்து அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே அவர் அவர்களுக்கு இருக்கின்ற வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வதிலும், அந்தந்த கட்சிகள் பலத்துடன் இருக்கும் பகுதிகளில் அந்த கட்சிகளின் பலத்தை இன்னுமும் அதிகப்படுத்திக் கொள்ளும் முயற்சியிலும், ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் அதிமுக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல அதிமுகவிற்கு ஈடுகொடுக்கும் வகையில் திமுகவும் தனி குழு அமைத்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.இப்படி இரு கட்சிகளுக்கும் இடையே … Read more

ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்த கூட்டணி கட்சிகள்! தலையில் கை வைத்த திமுக தலைமை!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் மிகக் குறைந்த நாட்களே இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது, பரப்புரை மேற்கொள்வது, வேட்பாளரை தேர்வு செய்வது, வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது, போன்ற கட்சி வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள். அந்த நேரத்தில் ஆளும் கட்சியான அதிமுக வேட்பாளர் தேர்வு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை போன்றவற்றை முழுமையாக முடித்து விட்டதாக சொல்கிறார்கள். கிட்டத்தட்ட தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்கள் இறுதி … Read more

அனல் பறக்கும் கோவில்பட்டி தொகுதி! டி டி விக்கு மறைமுக ஆதரவு கொடுத்த முக்கிய கட்சி!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் அருவருப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், எல்லா கட்சிகளும் அந்தந்த கட்சிகளின் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு போன்றவற்றை முடிவு செய்து இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். இதில் இந்த வருடம் கோவில்பட்டி சட்டசபை தொகுதி மிக முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் அங்கே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி … Read more

தேமுதிகவின் கூட்டணி விலகலுக்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா? கேட்டு அதிர்ந்து போன முக்கிய கட்சி!

கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, சமீபத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக கூட்டணியிலிருந்து வெளியேறியது. அதற்கு காரணம் என்னவென்று கேட்டால் தாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக தரப்பு தர மறுத்து விட்டது என்று தேமுதிக சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் பாண்டியராஜன் இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது தேமுதிக எங்களுடைய கூட்டணியில் இருந்து விலகி இருப்பதால் தற்போது நாங்கள் போட்டியிடும் தொகுதி விட இன்னும் அதிக தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் எங்களுக்கு கிடைத்திருக்கிறது … Read more

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வெளியானதும் மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியல்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே பாட்டாளி மக்கள் கட்சி முதல் கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கின்றது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 10 வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. 23 தொகுதிகளில் 19 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விட்ட சூழ்நிலையில், மீதம் இருக்கின்ற நான்கு தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேட்டூர் தொகுதியில் சதாசிவம் அவர்களும், பூந்தமல்லி தொகுதியில் … Read more

அதிமுக தலைமையின் திடீர் அறிவிப்பால் ஷாக்கான லால்குடி வேட்பாளர்!

விரைவில் தமிழகத்தில் தேர்தல் வரவிருக்கிறது இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திப்பதற்காக பரபரப்பாக இயங்கி வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் அந்த கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் அனைத்தும் ஒதுக்கி முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளை எதிர்பார்த்தது. இருந்தாலும் அந்த கட்சிக்கு அதிமுக தலைமை 6 தொகுதிகள் தான் ஒதுக்கியது. அந்த ஆறு தொகுதிகள் வருமாறு, பட்டுக்கோட்டை, திருவிக நகர், லால்குடி, தூத்துக்குடி, ஈரோடு, கில்லியூர், … Read more

திடீரென்று பாஜகவில் இணைந்த திரை உலகப் பிரபலம்! அதிர்ச்சியில் முக்கிய கட்சி!

தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் அனைத்தும் நாள்தோறும் பரபரப்பாக காணப்படுகின்றன. அதோடு பிரபலங்களை தேடி வருகிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் இந்நிலையில், திரையுலகைச் சார்ந்த அவர்களை அதிக அளவில் தங்களுடைய கட்சியில் சேர்ப்பதற்கு முயற்சித்து வருகிறார்கள். அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் அந்த வகையில், பாஜக இன்று பிரபல காமெடி நடிகர் செந்தில் பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டார் அவர் பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் அவர்களை சந்தித்து பாஜகவில் … Read more

டிடிவி பக்கம் சென்ற அதிமுக எம்எல்ஏ!

தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் இதனால் ஆளும் கட்சியான அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. மொத்தம் இருக்கின்ற 234 சட்டசபைத் தொகுதிகளில் 177 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. நாளை முதல் வேட்புமனுத்தாக்கல் ஆரம்பமாகிறது. இதுபோன்ற சமயத்தில் அதிமுக தன்னுடைய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலாக 6 பேர் கொண்ட பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்னால் வெளியிட்டது. அந்த பட்டியலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் … Read more

கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது! பிரச்சாரத்தில் முதல் ஆளாக குதித்த முதல்வர்!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது இதனைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் நாளை ஆரம்பம் ஆகிறது. இதற்கிடையில் அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்றையதினம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மற்றும் அதிமுகவின் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக நாளை முதல் பிரச்சாரத்தை ஆரம்பிக்க இருக்கின்றார். இதன் காரணமாக, சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோயமுத்தூர் போகும் அவர், அங்கிருந்து கார் மூலமாக வாழப்பாடி போகின்றார். அதன்பிறகு … Read more

அதிமுகவின் வெற்றி வாய்ப்பை குறைக்க டிடிவி தினகரன் சதித்திட்டம்!

தமிழ்நாட்டு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடக்கவிருக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்துசென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எதிர்வரும் தேர்தலில் தனியாக நிற்க முடிவு செய்து வேட்பாளர்பட்டியல் முதல்கொண்டு வெளியிட்டிருக்கிறது. அதிமுக கூட்டணியிலிருந்து வெளியே சென்ற தேமுதிகவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும், கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சமயத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற … Read more