“இந்த விஷயத்தில் இந்தியாதான் பெஸ்ட்”! எலான் மஸ்க் எதைப் பற்றிச் சொல்கிறார்?
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டாப் பிளேசில் இருப்பவர் “ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் டெஸ்லா” நிறுவனங்களின் தொழிலதிபரான “எலான் மஸ்க்”. தன்னுடைய அபார வளர்ச்சியால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது, இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான 64 கோடி வாக்குகள் ஒரே நாளில் எண்ணி முடிக்கப்பட்டதாகவும், ஆனால் கலிஃபோர்னியாவில் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிவு அடயவில்லை என்றும் கூறியிருக்கிறார். எக்ஸ் பக்கத்தில் உள்ள ஒரு பதிவிற்கு, அதாவது, … Read more