மீனவ கிராமங்களை குறிவைக்கும் கட்சிகள்.. ஓ இதுதான் விஷயமா..??
மீனவ கிராமங்களை குறிவைக்கும் கட்சிகள்.. ஓ இதுதான் விஷயமா..?? தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற இருப்பதால், நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்து விட்டது. இந்நிலையில், பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று சென்னையின் கடலோர பகுதிகளில் தான் பெரும்பாலான கட்சிகளின் நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி அனைத்து கட்சிகளும் மீனவ கிராமங்களை குறிவைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அதாவது சென்னையை பொறுத்தவரை வசென்னை, மத்திய சென்னை மற்றும் தென்சென்னை ஆகிய … Read more