இப்போ விழித்திருக்கவில்லை என்றால் இனி எப்பொழுதும் விடியல் இல்லை!! முதல்வர் மு.க ஸ்டாலின் பதிவு!!
இப்போ விழித்திருக்கவில்லை என்றால் இனி எப்பொழுதும் விடியல் இல்லை!! முதல்வர் மு.க ஸ்டாலின் பதிவு!! தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அவருடைய எக்ஸ் தளத்தில் இப்போது விழித்திருக்கவில்லை என்றால் இனி நமக்கு எப்பொழுதும் விடியல் இருக்காது என்று பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. அனல் பறக்கும் தேர்தல் களத்தில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து … Read more