உங்கள் உடலில் தேமல் அதிகளவு பரவி இருக்கிறதா? இதை மறைய வைக்க எளிய வைத்தியம் இதோ!!
உங்கள் உடலில் தேமல் அதிகளவு பரவி இருக்கிறதா? இதை மறைய வைக்க எளிய வைத்தியம் இதோ!! வைட்டமின் பி12 குறைபாடு,உடலில் அதிகளவு வியர்வை வெளியேறுதல் போன்ற காரணங்களால் தேமல் பாதிப்பு ஏற்படுகிறது.உடலில் மார்பு,முதுகு,முகத்தில் தான் அதிகளவு தேமல் படர்கிறது. ஒருமுறை தேமல் வந்து விட்டால் அதை குணப்படுத்திக் கொள்ளவது நல்லது.ஆரம்ப நிலையில் இதை கவனிக்க தவறினால் பின்னாளில் உடல் முழுவதும் தேமல் பரவத் தொடங்கிவிடும். தேமல் ஒரு தொற்று பாதிப்பு என்பதினால் தேமல் உள்ளவர்கள் பயன்படுத்தும் சோப்,டவலை … Read more