2 ரூபாய் செலவு செய்தால் போதும்! உங்கள் பாத்ரூம் கறை அழுக்கு நொடியில் நீங்கி விடும்!
2 ரூபாய் செலவு செய்தால் போதும்! உங்கள் பாத்ரூம் கறை அழுக்கு நொடியில் நீங்கி விடும்! உங்கள் பாத்ரூமில் படிந்து கிடக்கும் கறை, அழுக்கு நீங்க அதிக செலவில்லாத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)ஷாம்பு 2)சோடா உப்பு 3)வினிகர் 4)வாஷிங் பவுடர் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் ஒரு பாக்கெட் குளியல் ஷாம்பு போட்டுக் கொள்ளவும். அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சோடா உப்பு மற்றும் 2 தேக்கரண்டி வினிகர் சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு … Read more