பாமகவுக்கு ஓகே தவாகக்கு நோ சொன்ன திமுக! வேல்முருகன் போட்ட ஸ்கெட்ச்
சமீபகாலமாக வலிமையான கூட்டணி என்று கூறிக் கொண்டிருந்த திமுக கூட்டணியில் விரிசல் விழும் சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் தனது முதல் மாநாட்டில் திமுகவுக்கு எதிராகவும், அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவும் பேசியது திமுகவுக்கு முதல் அடியாக விழுந்தது. இதனைத்தொடர்ந்து விசிகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்த ஆதவ் அர்ஜுனா அம்பேத்கார் புத்தக வெளியீட்டில் மன்னராட்சி என பேசியது அடுத்த இடியாக விழுந்தது. இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட திமுக தலைமை கொடுத்த அழுத்தத்தினால் அவர் … Read more