ஜெய்ராம் ரமேஷுடன் நிர்மலா சீதாராமன் காரசார விவாதம்
லோக்சபாவின் தொடர்ந்து ராஜ்ய சபாவில் இன்று அரசியலமைப்பு சட்டம் மையமாக விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார். 15 பெண்கள் உட்பட 389 பேர் மூன்று ஆண்டுகள் கடினமான சவால்களை எதிர்கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கின. அது இப்போது பல சோதனைகளை தாங்கி நிற்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு 50-க்கும் மேற்பட்ட நாடுகள் சுதந்திரமடைந்து அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டனா. அதில் பல நாடுகள் முழுமையாக அரசியலமைப்பை மாற்றி … Read more