கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு லாபங்கள் மேம்படும் நாள்!
கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு லாபங்கள் மேம்படும் நாள்! கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு லாபங்கள் மேம்படும் நாள். குடும்ப உறவு சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் முன்னேற்றங்கள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் எண்ணம் மேலோங்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த … Read more