மிதுனம் – இன்றைய ராசிபலன்!! வருமான வாய்ப்புகள் மேம்படும் நாள்!!
மிதுனம் – இன்றைய ராசிபலன்!! வருமான வாய்ப்புகள் மேம்படும் நாள்!! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வருமான வாய்ப்புகள் மேம்படும் நாள். சந்திர பகவான் லாப ஸ்தானத்தில் திடமாக அமர்ந்து இருப்பதால் இரட்டிப்பாக லாபங்கள் வந்து சேரும். நிதி அற்புதமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரம் … Read more