சிம்மம் ராசி- இன்றைய ராசிபலன்!குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் நாள்!
சிம்மம் ராசி- இன்றைய ராசிபலன்!குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் நாள்! சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் நாள். சந்திர பகவான் தனவாக்கு குடும்பஸ்தானத்தில் இருப்பதால் இன்றைக்கு தன வரவு ஒன்று கண்டிப்பாக வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களுக்கு சில நன்மைகளை செய்வீர்கள். கொடுக்கல் வாங்கல் அதி அற்புதமாக செல்லும். இன்று கொடுத்த வாக்குகளை காப்பாற்றி மகிழ்வீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை அது அற்புதமாக இருக்கும். குடும்ப … Read more