வெள்ளிக்கிழமை நில வாசற்படியில் இந்த பொருளை வைத்தால் பிரச்சினை தீரும்
வெள்ளிக்கிழமைகளில் வாசல்படியில் இந்த பொருளை வைக்கும் பொழுது பிரச்சினை தீர்வு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வெள்ளிக்கிழமை என்றாலே பல மாற்றங்களை நாம் வீட்டில் செய்வோம். அதாவது முதல் வாரம் கட்டிய மாவிலைகளை எடுத்து விட்டு புதிதாக மாவிலைகளை கட்டுவது. திருஷ்டிக்காக கட்டிவைத்த எலுமிச்சம் பழத்தை எடுத்து விட்டு புதிதாக கட்டுவது. பூசணிக்காயை மாற்றுவது இது போன்ற மாற்றங்களை வெள்ளிக்கிழமை அன்று நாம் செய்வோம். அப்படி நில வாசலில் இந்த பொருளை வைக்கும் பொழுது நில வாசலில் இருந்து … Read more