பொங்கலோ.. பொங்கல்..!! தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக தொடக்கம்..!!!

பொங்கலோ.. பொங்கல்..!! தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக தொடக்கம்..!!! உலகெங்கும் வாழும் தமிழர்களின் பாரம்பரியமான திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் களைகட்ட தொடங்கியுள்ளது. பொங்கல் என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான் புத்தாடை, சூரிய வழிபாடு, விவசாய மாடுகளுக்கு கொம்பு சீவி வண்ணம் அடிப்பது, வீட்டை அழகு படுத்துவது, கோலம் போடுவது, வாகனங்களை சுத்தமாக்குவது என்று பண்டிகையின் நான்கு நாட்களுமே குதூகலமாக இருக்கும். பழையன கழிந்து புதியன புகுதலை போகிப் பண்டிகை எனவும், பானையில் பொங்கலிட்டு சூரிய … Read more

Manaiyadi Sasthiram 2025 : வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய மனையடி வாஸ்து சாஸ்திர அளவுகள் 2024

Vastu Shastra details for new house-News4 Tamil Online Tamil News

வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய மனையடி வாஸ்து சாஸ்திர அளவுகள்

புத்தாண்டில் மாஸ் காட்ட போகும் 4 ராசிக்காரர்கள் !!! 2020 புத்தாண்டு ராசிபலன்.

ஒவ்வொரு நாளும், நமக்கு நல்லதாகவே இருக்க வேண்டும், என்ற எண்ணம் இல்லாத மனிதன்  இருக்கவே முடியாது, ஒரு நாளுக்கே இந்த எதிர்பார்ப்பு என்றால், புது வருடம் என்றால் சொல்லவே தேவையில்லை. புத்தாண்டு பிறக்கயிருக்கும் நிலையில் அனைவரின் மனதிலும் எழும் மிகப்பெரிய கேள்வி, வரும் ஆண்டு நமக்கு எப்படி இருக்கும் ?  2020ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து ஆண்டின் முதலில் ஜனவரி 24ஆம் தேதி மகரம் ராசிக்கு நகர்கிறார். மிதுனத்தில் … Read more

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப் போகிறதா? உங்களுக்கான எளிய பரிகாரம்

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப் போகிறதா? உங்களுக்கான எளிய பரிகாரம் திருமண வயதில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் ஏதோ சில காரணங்களால் திருமணம் தள்ளி கொண்டே போகும். அதில் முக்கியமான காரணமாக அமைவது செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமண தடை. இந்த செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமண தடையை போக்க எளிய பரிகார முறையை இங்கே பார்க்கலாம். “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்றெல்லாம் ஆன்றோர்கள் திருக்கோவிலின் இன்றியமையாமையைக் குறித்து அற்புதமாகக் கூறியுள்ளனர்.இந்த … Read more

உஷாராக இருக்க வேண்டிய 4 ராசிக்காரர்கள் !!! 2020 புத்தாண்டு ராசி பலன்

உஷாராக இருக்க வேண்டிய 4 ராசிக்காரர்கள் !!! 2020 புத்தாண்டு ராசி பலன் அறிவியல் ரீதியாக பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை மனிதயினம் அடைந்திருந்தாலும், இன்னமும் ஒரு சில விஷயங்களில் ஒவ்வொரு மனிதனின் எண்ண ஓட்டமும், குறிப்பாக எதிர்பார்ப்பு ரீதியாக பெரிய மாற்றங்களை அடையவில்லை என்று தான் கூறவேண்டும். ஒவ்வொரு நாளும், நமக்கு நல்லதாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத மனிதன் இருக்கவே முடியாது, ஒரு நாளுக்கே இந்த எதிர்பார்ப்பு என்றால் புது வருடம் என்றால் சொல்லவே தேவையில்லை. புத்தாண்டு பிறக்கயிருக்கும் … Read more

புத்தாண்டில் புதிய சர்ச்சை?

பிறக்கப் போகிற புத்தாண்டு ஒரு அபூர்வமான புத்தாண்டாகும் முதல் இரண்டு இலக்கங்கள் அடுத்து இரண்டு இலக்கங்களும் அமைந்துள்ளன(2020). இதே போன்று இனி அமைவதற்கு இன்னும் 100 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் 2121 என்ற ஆண்டு வரும் இன்று அவசரமான உலகத்திலே எல்லாவற்றையும் சுருக்கமாக தான் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. உதாரணமாக 01. 01. 2020 என்ற புத்தாண்டு நாளில் 01.01.20 என்றுதான் நம்மில் பெரும்பாலானோர் கையெழுத்திட்டு தேதி குறிப்பிடுகின்ற பொழுது இப்படி சுருக்கமாக எழுதுவது மரபாக … Read more

கிறிஸ்துமஸ் ஸின் சிறப்புகள்!!!

உலகம் இன்று டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்துவ மக்களால் கொண்டாட படும் பண்டிகை ஆகும் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றிய சிறப்புகளை நாம் பார்ப்போம். இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை “கிறிஸ்ட் மாஸ்” என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது. இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் … Read more

திருவண்ணாமலை மகா தீபம் நாளைவரை பக்தர்கள் காணலாம்?

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 10-ந் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது இதை தொடர்ந்து மலை உச்சியில் மாலை 6மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. இப்படி ஏற்றப்படும் மகா தீபம், தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். அதையொட்டி, திருவண்ணாமலை கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நெய், திரி ஆகியவை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தினமும் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டு வருவது வழக்கம். … Read more

வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம் இன்று ?

இன்றுமார்கழி பெரிய அஷ்டமி 19/12/19 வியாழன் அன்று அஷ்டமி சப்பரம் கொண்டாடப்படுகிறது உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சிவபெருமான் உணவு படியளக்கும் திரு விழாவை தான் அஷ்டமி சப்பரம் என்கிறோம். சிவாயநம திருச்சிற்றம்பலம் இன்று அஷ்டமி சப்பரம் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சிவபெருமான் உணவு படியளக்கும் திரு விழாவை தான் அஷ்டமி சப்பரம் என்கிறோம். இந்த விழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரிஷப வாகன சட்டத்தேர் உலாவாக கொண்டாடப்படுகிறது. விரதமிருந்து … Read more

இன்றைய ஆன்மீகம் -திருவெம்பாவை பாடல் 3

திருவெம்பாவை பாடல் 3 முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதேஎத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமேசித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனைஇத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய் பொருள்: முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் … Read more