சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய பூஜை!! இதை செய்தால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி!!
சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய பூஜை!! இதை செய்தால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி!! தமிழ் மாதத்தில் முதல் மாதமாக உள்ள சித்திரை சுப மாதம் ஆகும்.கடந்த ஞாயிறு அன்று தான் இந்த மாதத்தின் முதல் நாள் தொடங்கியதும்.இந்நிலையில் சித்திரை மாதத்தில் வரக் கூடிய முதல் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாருக்கு இந்த பூஜை செய்தால் நிச்சயம் பண விஷயத்தில் கஷ்டம் ஏற்படாது. இன்று சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை.இந்த நாளில் மாலை … Read more