கேப்டனாகும் முழு தகுதியும் அவருக்கு இருக்கு… பந்துவீச்சாளர் குறித்து முன்னாள் வீரரின் கருத்து

கேப்டனாகும் முழு தகுதியும் அவருக்கு இருக்கு… பந்துவீச்சாளர் குறித்து முன்னாள் வீரரின் கருத்து இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடக்க உள்ளது. இந்த போட்டி கடந்த மாதம் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கொரோனா தொற்றால் … Read more

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் என்னை அறைந்தார்… ராஸ் டெய்லர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் என்னை அறைந்தார்… ராஸ் டெய்லர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி நியுசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் தன்னுடைய சுயசரிதைப் புத்தகத்தில் இந்த அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார். நியுசிலாந்து அணியை சேர்ந்த ராஸ் டெய்லர் சமீபத்தில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ராஸ் டெய்லர் ஐபிஎல் தொடரில் சில ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது நடந்த ஒரு சம்பவம் குறித்து … Read more

“சின்னப் பசங்க போய் கிரிக்கெட் விளையாட வேண்டும்…” பண்ட்டுக்கு பதிலடி கொடுக்கும் நடிகை

“சின்னப் பசங்க போய் கிரிக்கெட் விளையாட வேண்டும்…” பண்ட்டுக்கு பதிலடி கொடுக்கும் நடிகை தோனிக்குப் பின்னர் இந்திய அணிக்கு ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார் ரிஷப் பண்ட். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 என அனைத்து வகையான போட்டிகளிலும் கலக்கும், அவர் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். இந்நிலையில் தற்போது பண்ட் பாலிவுட் நடிகை ஊர்வசியுடன் மோதலில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். … Read more

பும்ரா காயம்… மீண்டும் டி 20 அணியில் ஷமி?… உலகக்கோப்பையில் வாய்ப்பு

பும்ரா காயம்… மீண்டும் டி 20 அணியில் ஷமி?… உலகக்கோப்பையில் வாய்ப்பு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமி கடந்த ஒரு ஆண்டாக டி 20 போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறவில்லை. இது தற்போது விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. சமீபகாலமாகவே அவர் டி 20 போட்டிகளில் தவிர்க்கப்பட்டு வருகிறார். ஷமி டி 20 போட்டிகளில் விளையாடுவது குறித்து சில … Read more

என்னை அணியில் எடுக்காதது மகிழ்ச்சியே… இளம் இந்திய வீரரின் கருத்து!

என்னை அணியில் எடுக்காதது மகிழ்ச்சியே… இளம் இந்திய வீரரின் கருத்து! இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷான் ஆசியக்கோப்பைக்கான தொடரில் எடுக்கப்படவில்லை. சமீபத்தில் ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் தேர்வு செய்யப்படவில்லை. வரவிருக்கும் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறாமல் இருக்கலாம், ஆனால் விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷான் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கையில் உள்ளார். இந்த வார தொடக்கத்தில் போட்டிக்காக … Read more

ஆசியக்கோப்பையை இந்த அணிதான் வெல்லும்… ரிக்கி பாண்டிங் கருத்து

ஆசியக்கோப்பையை இந்த அணிதான் வெல்லும்… ரிக்கி பாண்டிங் கருத்து ஆசியக்கோப்பை தொடரை இந்தியாதான் வெல்லும் என ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் போட்டி தொடங்கும் ஆசியக் கோப்பை தொடர் இந்திய அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டி செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெறும். இதில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதக்கூடும் என சொல்லப்படுகிறது. ஒருவேளை அடுத்த சுற்றுக்கு … Read more

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் யாருக்கு வெற்றி… ரிக்கி பாண்டிங் சொல்லும் ஆருடம்

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் யாருக்கு வெற்றி… ரிக்கி பாண்டிங் சொல்லும் ஆருடம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் மோத உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இந்த போட்டி அந்த தொடரின் இறுதிப் போட்டியை பார்த்தவர்களை … Read more

மீண்டும் கேப்டனாக தாதா கங்குலி… அவர் அணியில் இடம்பெற்ற இந்திய வீரர்கள்

மீண்டும் கேப்டனாக தாதா கங்குலி… அவர் அணியில் இடம்பெற்ற இந்திய வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் கங்குலி. அவர் 2000 முதல் 2005 ஆம் ஆண்டு வரை இந்திய அணியை வழிநடத்தினார். அவர் கேப்டன்சியில் இந்திய அணி 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்றது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது இந்திய கிரிக்கெட்  வாரியத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்திய கிரிக்கெட் வாரியம் உலகில் … Read more

“என்னைப் பார்க்க பல மணிநேரம் காத்திருந்தார்…” நடிகையின் கருத்துக்கு பண்ட் கோபம்

“என்னைப் பார்க்க பல மணிநேரம் காத்திருந்தார்…” நடிகையின் கருத்துக்கு பண்ட் கோபம் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பற்றி பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தாலா கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோனிக்குப் பின்னர் இந்திய அணிக்கு ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார் ரிஷப் பண்ட். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 என அனைத்து வகையான போட்டிகளிலும் கலக்கும், அவர் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் … Read more

ஆசியக் கோப்பை ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்குகிறது! களம் இறங்கும் இந்த இரண்டு டீம்கள்!

ஆசியக் கோப்பை ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்குகிறது! களம் இறங்கும் இந்த இரண்டு டீம்கள்! ஆசியக் கோப்பையில் இந்தியா ஆகஸ்ட் 28-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது பாண்டிங் வரவிருக்கும் மோதல் குறித்து தனது தீர்ப்பை வழங்கினார்.ஆஸ்திரேலிய கிரேட், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியை மீண்டும் சட்டத்தில் கொண்டு வருவதைப் பார்க்க விரும்புகிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கவிருக்கும் மோதல் குறித்து தனது தீர்ப்பை அளித்துள்ளார், மேலும் ரோஹித் சர்மாவும் … Read more