காந்தி ஜெயந்தி அன்று கிராமசபை கூட்டம்! தமிழக அரசு வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகள்!
காந்தி ஜெயந்தி அன்று கிராமசபை கூட்டம்! தமிழக அரசு வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகள்! கிராமசபை கூட்டம் என்பது ஊராக வளர்ச்சிக்கான திட்டங்களை வகுப்பது,செயல்படுத்துவது ,ஊராட்சி நிர்வாகத்தினை ஊக்குவிப்பது,பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துவது இதுவே கிராமசபை கூட்டத்தின் நோக்கம் ஆகும்.கிராம மக்கள் கையில் இருக்கும் அதிகாரமே அதன் நடவடிக்கைகள் எடுப்பதற்கு காரணம் ஆகும். அந்தவகையில் இந்த கிராமசபை கூட்டமானது வருடத்தில் நான்கு நாட்கள் நடைபெறும் முதலாவதாக குடியரசு தின விழா அன்று நடைபெறும்.அதனையடுத்து தொழிலாளர்கள் தினத்தன்று நடைபெறும்.சுதந்திர தின விழா … Read more