ஓபிஎஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்! அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி!
ஓபிஎஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்! அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி! அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி சற்றுமுன் மாரடைப்பால் காலமானார்.அவரது மனைவி விஜயலட்சுமி சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார்.கடந்த சில நாட்களாகவே அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் அவரின் உடல்நிலையில் கவனம் செலுத்தி வந்தார். மறைந்த விஜயலட்சுமி அவர்களுக்கு வயது 66.இவரின் மறைவுக்கு பல கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் … Read more