தே.மு.தி.க. தலைவரை திடீரென சந்திந்த முதல்வர்!
தே.மு.தி.க. தலைவரை திடீரென சந்திந்த முதல்வர்! பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். அதன் பின் உடல்நலக்குறைவால் தற்போது வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் அவர், சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது கூட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிந்த பிறகு விஜயகாந்துக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். … Read more